Monday 6th of May 2024 11:32:37 AM GMT

LANGUAGE - TAMIL
டாக்டர் படத்தின் பெர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு!

டாக்டர் படத்தின் பெர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு!


இக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகாரத்திகேயன் நடித்துவரும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைப்பில் உருவாகும் ‘டாக்டர்’ திரைப்படத்தில் யோகி பாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அறிமுக நடிகை பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றார்.

சிவகார்திகேயனின் 35 வது பிறந்த நாள் நாளை கொண்டாடவிருக்கும் அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக இதனை வழங்கும் வகையில் படக்குழுவினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இன்றைய நாளை எதிர்பார்த்துள்ளார்கள்.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE